
நீல வானம்
நீளமான நதி
நொடிகளின் வேகம்
பௌர்ணமி நிலா
பாலின் வெண்மை
பூக்களின் வாசம்
குழந்தையின் முத்தம்
குளிர்கால தென்றல்
ம்.....
இன்னும் என்னென்னவோ
கற்பனையில்
கண்டுவிட முடியாத
கனவு தேவதை நீ
உணர்வுகளையும் நிகழ்வுகளையும் சொற்களாய்ச் சேமிக்கும் முயற்சியில் முதல் முறையாய்....
என்னை பெற்ற என் அன்னைக்கு.....
No comments:
Post a Comment