பிரிவு


நெருப்பை நெருங்கும்

விட்டில்பூச்சியைப்போலவே..

பிரிவின் வலியை

மேலும் ரணமாக்கும்

என்றறிந்தே சேமிக்கிறேன்

உன்னுடனான என்

ஒவ்வொரு நொடிகளை..

Followers